பகுப்பு:ஓர் எழுத்து ஒருமொழி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
  • நெட்டெழுத்து ஏழே ஓர் எழுத்து ஒருமொழி
  • குற்றெழுத்து ஐந்தும் மொழி நிறைபு இலவே

ஓர் எழுத்து ஒருமொழி ஈர் எழுத்து ஒருமொழி
இரண்டு இறந்து இசைக்கும் தொடர்மொழி உளப்பட
மூன்றே மொழிநிலை தோன்றிய நெறியே

"ஓர் எழுத்து ஒருமொழி" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 7 பக்கங்களில் பின்வரும் 7 பக்கங்களும் உள்ளன.