பயனர் பேச்சு:V4vijayakumar

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

வாருங்கள், V4vijayakumar!

விக்சனரிக்கு உங்களை வரவேற்கிறோம். தமிழ் விக்கிபீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். தளத்தை பயன்படுத்துவது குறித்து ஏதேனும் உதவி, விளக்கம் தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் சொற் பொருள் எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.

விக்சனரிக்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, புதுப்பயனர் பக்கத்தை பாருங்கள். பக்கங்களை எப்படி தொகுப்பது என்று அறிய தொகுத்தல் உதவிப் பக்கத்தைப் பாருங்கள்.

உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்சனரி உங்களுக்கு முதன் முதலில் எவ்வாறு எப்பொழுது அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.--ரவி 07:35, 9 நவம்பர் 2006 (UTC)Reply

பார்க்க[தொகு]

பேச்சு:portable--ரவி 07:35, 9 நவம்பர் 2006 (UTC)Reply

புதுப் பயனர் கையேடு[தொகு]

விஜயகுமார், விக்சனரி:புதுப் பயனர் பக்கம் - இங்கு தரப்பட்டுள்ள வழிகாட்டல்களைப் பின்பற்றிப் புதுச்சொற்களைச் சேர்க்க இயலுமா? நன்றி--ரவி 13:44, 2 அக்டோபர் 2007 (UTC)Reply

எனக்குத் தெரிந்த சொற்களுக்கு பொருள் எழுதிவருகிறேன். எனது பங்களிப்பைப் பார்க்கவும். :)
--V4vijayakumar 16:00, 2 அக்டோபர் 2007 (UTC)Reply

சுட்டிய குறை[தொகு]

நீங்கள் சமுதாய வலைவாலில் யுனிக்கோட் எழுத்துக்கள் விடுபட்டு தோன்றுவது பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள். அது அறியப்பட்ட குறைதான். உலாவிகள் மூலமாகத்தான் தீர்வு கிட்ட வேண்டும் என்று நினைக்கின்றேன். இப்போதைக்கு எந்த தீர்வும் எமக்கு எட்டவில்லை. --Natkeeran 22:00, 8 அக்டோபர் 2007 (UTC)Reply

"https://ta.wiktionary.org/w/index.php?title=பயனர்_பேச்சு:V4vijayakumar&oldid=46026" இலிருந்து மீள்விக்கப்பட்டது