பலகைமரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பொருள்

  • பெயர்ச்சொல்
  1. நெசவுக்கருவிவகை
  2. பலகையறுக்க உதவும் மரம்.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. A weaver's instrument ,Tree fit for sawing into planks


( மொழிகள் )

சான்றுகள் ---பலகைமரம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி


பலகை - பலகைக்கயிறு - பலகைக்கள்ளி - பலகைக்காந்தம் - பலகைத்தரை - பலகைநாக்கு - பலகைப்பா - பலகைமஞ்சள் - பலகைமரம் - பலகையடித்தல் - பலகையுரு

"https://ta.wiktionary.org/w/index.php?title=பலகைமரம்&oldid=1090599" இலிருந்து மீள்விக்கப்பட்டது