பழிச்சுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • பழிச்சுதல், பெயர்ச்சொல்.
  1. புகழ்தல்
    விறலியர் கை தொழூஉப் பழிச்சி (மதுரைக் காஞ்சி.694)
  2. வணங்குதல்
    கைவல் விளையர் கடவுட் பழிச்ச (பதிற்றுப்பத்து.41, 6)
  3. வாழ்த்துதல்
    நிற்பழிச்சிக் சேறும் (புறநானூறு.113)
  4. கூறுதல் பொருளினிப் பழிச்சுகின் றாதே (சீவக சிந்தாமணி. 3041) .

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. to praise, extol, eulogise
  2. to adore, worship
  3. to bless
  4. to announce, tell


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பழிச்சுதல்&oldid=1169954" இலிருந்து மீள்விக்கப்பட்டது