கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
பிலவங்கம் (பெ)
- குரங்கு
- தவளை, தேரை
- மான்
- விஷ செந்து வகை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- monkey
- toad, frog
- deer
- a poisonous insect
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பிலவங்கம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +