புரிசடை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

புரிசடை(பெ)

  • திரண்டு சுருண்ட சடை
  • அவிழ்ந்த புரிசடை துகுக்கும் (திருவிசை. கருவூ. 7, 3).
  • புரிசடை புலர்த்துவோனே (புறநா. 251)
  • பொன்திகழும் மேனிப் புரிசடையும் புண்ணியனும் (பொய்கையாழ்வார்)
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---புரிசடை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=புரிசடை&oldid=1081947" இலிருந்து மீள்விக்கப்பட்டது