பேச்சு:fallopiantube

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

சூலகத்திலிருந்து பலோப்பியன் குழாயூடாக முட்டைதான் வரும். அது கருக்கட்டி கருவாவது பின்னர் கருப்பையில்தான் என்பதனால், பலோப்பியன் குழாயை கருக்குழாய் என்பது தவறெனத் தோன்றுகின்றது. எனவே அதனை அகற்றுகின்றேன். --கலை 15:23, 21 செப்டெம்பர் 2011 (UTC)Reply

ஆம். நீங்கள் சொல்வது சரிதான். நானும் யோசித்தேன். உண்மையில் அந்த இரு சொற்களும் பிரித்தே எழுதப்படுவது வழக்கம். ஆனால் இங்கே இரண்டு விதமாகவும் எழுதப்பட்டுள்ளது. fallopian tube.--கலை 16:06, 21 செப்டெம்பர் 2011 (UTC)Reply
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:fallopiantube&oldid=1009428" இலிருந்து மீள்விக்கப்பட்டது