பேச்சு:fallopiantube
தலைப்பைச் சேர்Appearance
Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by Kalaiarasy
சூலகத்திலிருந்து பலோப்பியன் குழாயூடாக முட்டைதான் வரும். அது கருக்கட்டி கருவாவது பின்னர் கருப்பையில்தான் என்பதனால், பலோப்பியன் குழாயை கருக்குழாய் என்பது தவறெனத் தோன்றுகின்றது. எனவே அதனை அகற்றுகின்றேன். --கலை 15:23, 21 செப்டெம்பர் 2011 (UTC)
- நான் அறிந்த அளவில் fallopian tube என்று பிரித்து எழுதப்படுகிறதே ஒழிய fallopiantube என்று சேர்த்து எழுதப்படுவதில்லை.--பவுல்-Paul 15:50, 21 செப்டெம்பர் 2011 (UTC)
- ஆம். நீங்கள் சொல்வது சரிதான். நானும் யோசித்தேன். உண்மையில் அந்த இரு சொற்களும் பிரித்தே எழுதப்படுவது வழக்கம். ஆனால் இங்கே இரண்டு விதமாகவும் எழுதப்பட்டுள்ளது. fallopian tube.--கலை 16:06, 21 செப்டெம்பர் 2011 (UTC)