பொன்னுடம்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

பொன்னுடம்பு(பெ)

  1. தேவ சரீரம்
    தவத்துடம்பு நீங்கினார் . . . பொன்னுடம்படைந்த தொப்பவே (சீவக. 325)
  2. பெண்குறி

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. body of a divine being, as golden
  2. pudendum muliebre
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---பொன்னுடம்பு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

பொன்னாகம், பொன்னுடல், பொன்மேனி, அல்குல், யோனி, புட்டம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=பொன்னுடம்பு&oldid=1047712" இலிருந்து மீள்விக்கப்பட்டது