பொருத்தமான

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

பொருத்தமான (பெ) - ஏற்ற, சரியான, உகந்த

மொழிபெயர்ப்புகள்
விளக்கம்

பயன்பாடு - புதியவைகளைக் கற்றுக்கொள்ள, காலை பொருத்தமான நேரம் ஆகும்.


{ஆதாரம்} ---> சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=பொருத்தமான&oldid=783016" இலிருந்து மீள்விக்கப்பட்டது