பொறம்போக்கு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

பொறம்போக்கு(பெ)

  1. யாரும் உரிமை கொள்ள முடியாத நிலம், பயனற்ற நிலம்
  2. வீணன்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. fallow land, land without owner or claim
  2. nobody, nonentity
விளக்கம்
  • Lord Pembroke of England declared that the government must own lands belonging to none. The word is a derivative of 'Pembroke'.
"https://ta.wiktionary.org/w/index.php?title=பொறம்போக்கு&oldid=1055844" இலிருந்து மீள்விக்கப்பட்டது