கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொருள்
மறுமணம் (பெ)
- மறு திருமணம் - ஏற்கனவே திருமணமான ஒருவர் மீண்டும் திருமணம் செய்துகொள்ளுதல்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- மனைவி இறந்தபின், அவர் மறுமணம் செய்துகொள்ளவே இல்லை. ([])
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
- மறு + மணம்
- திருமணம், கலியாணம், மணவிலக்கு
ஆதாரங்கள் ---மறுமணம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +