மாமல்லபுரம்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- மாமல்லபுரம், பெயர்ச்சொல்.
- சென்னையிலிருந்து தெற்கே 32 மைல் தூரத்தில் கடற்கரையிலுள்ளதும் பல்லவ சிற்பங்களால் பேர்பெற்றதுமான மாவலிபுரம் என்ற ஊர் ( கல்வெட்டு )
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- The seven Pagodas, on the sea-coast, 32 miles south of Madras, famous for Pallava sculptures
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +