முரல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

முரல் (பெ)

முரல் (வி)

  1. ஒலி
  2. கதறு
  3. பாடு
    • ஏழ்புண ரின்னிசை முரல்பவர்க்கல்லதை (கலித். 9).
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம் (பெ)

ஆங்கிலம் (வி)

  1. make sound
  2. cry
  3. sing
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • வரியளி நிரைமுரல் கொங்குக் கங்குற் குழலாலே (திருப்பு. 78) - வரிகளை உடைய வண்டுகளின் கூட்டம் ஒலிக்கின்ற பூவாசம் மிகுந்த கரும் கூந்தலின் அழகால்


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=முரல்&oldid=1396391" இலிருந்து மீள்விக்கப்பட்டது