மைதுனம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

மைதுனம்(பெ)

  1. புணர்ச்சி
    • வதுவைச் சடங்கதனை மைதுனமாக் கொண்ட (ஒழிவி.கிரியை. 16).
  2. திருமணம், விவாகம்

ஆங்கிலம் (பெ)

  1. copulation; sexual union
  2. marriage
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மைதுனம்&oldid=1203965" இலிருந்து மீள்விக்கப்பட்டது