வதி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

வதி (பெ),(வி),()

(பெ)

  1. சேறு
    செங்கயல்வ திக்குதிகொ ளும்புனல தார்திருந லூரே (தேவாரம்)
  2. வசிப்பிடம்
    மாவும் புள்ளும் வதிவயிற் படர (யாப்பருங்கலக் காரிகை)

(வி)

  1. வசி, தங்கு
    இல்லிறைப் பள்ளித்தம் பிள்ளையொடு வதியும் (நெடுநல்வாடை)

()

  1. வசிக்கும்
    மானினம், மயில் மாலை, குயிளினம் வதிகானம் (கம்பராமாயணம்).
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்

(பெ)

  1. slush, morass, mire, slough
  2. resident

(வி)

  1. stay, reside

()

  1. nest, den, lair


( மொழிகள் )

சான்றுகள் ---வதி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி


"https://ta.wiktionary.org/w/index.php?title=வதி&oldid=1932973" இலிருந்து மீள்விக்கப்பட்டது