வலிச்சல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

வலிச்சல்(பெ)

  1. வரிச்சு
  2. பனையின் கடுங்காய்
  3. தசை முதலியவற்றின் கடினத்தன்மை
  4. காய்ந்தது
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. reaper; roof-lath
  2. palmyra fruit not fully ripe
  3. toughness, as of flesh
  4. anything dried
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---வலிச்சல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

வரி, வரிசை, வரிச்சு, வலிச்சல், வரிச்சல், வரிச்சாணி , சலாகை, விளைச்சல், வலிச்சலன், வலிச்சலாணி

"https://ta.wiktionary.org/w/index.php?title=வலிச்சல்&oldid=1055593" இலிருந்து மீள்விக்கப்பட்டது