வாலை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

வாலை(பெ)

  1. பாலப் பருவத்திலுள்ள இருதுவாகாத பெண்; வயதுக்கு வராத இளம்பெண்
    • வாலைக் குமரியடி கண்ணம்மா கண்ணம்மா! மருவக் காதல் கொண்டேன் (பாரதியார்)
  2. சத்திபேதங்களுளொன்று
  3. திராவகம் வடிக்கும் பாண்டம்
  4. சுத்தம்
  5. பாதரசம்
  6. சித்திராநதி

ஆங்கிலம் (பெ)

  1. girl who has not attained the age of puberty
  2. a Sakti
  3. still, alembic, retort
  4. purity
  5. mercury
  6. a tributary of the Tamiraparuṇi
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---வாலை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வாலை&oldid=1074498" இலிருந்து மீள்விக்கப்பட்டது