விசதம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

விசதம், பெயர்ச்சொல்.

  1. நிருமலமானது (யாழ். அக. )
  2. வெளிப்படையானது
  3. வெண்மை (உரி. நி.)
  4. சுத்தம்
  5. எச்சில் (பிங். )


மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. that which is clear or pellucid
  2. that which is evident or apparent
  3. whiteness
  4. purity
  5. spittle


பயன்பாடு
  • வெளிப்படையானது - அது இப்போதுதான் விசதமாயிற்று.


( மொழிகள் )

சான்றுகள் ---விசதம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=விசதம்&oldid=1262462" இலிருந்து மீள்விக்கப்பட்டது