விதரணி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

விதரணி(பெ)

  1. கொடையாளன், வள்ளல்
  2. வாக்கு வன்மை உள்ளவன்; நாவலன்
  3. கெட்டிக்காரி, விவேகி

ஆங்கிலம் (பெ)

  1. generous man
  2. eloquent man
  3. clever woman
விளக்கம்
  • விதரணன் என்பதன் பெண்பால்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---விதரணி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=விதரணி&oldid=1077128" இலிருந்து மீள்விக்கப்பட்டது