வியப்பொலி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

வியப்பொலி, பெயர்ச்சொல்.

  1. வியப்பு மிகுதியால் ஒருவர் வெளிப்படுத்தும் ஒலி
மொழிபெயர்ப்புகள்
  1. exclamation ஆங்கிலம்
விளக்கம்
  • ஆஹா, ஓகோ, சபாஷ், பலே பலே, ஆ, அப்படியா போன்றவை சில வியப்பொலி எடுத்துக்காட்டுகள்
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---வியப்பொலி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=வியப்பொலி&oldid=935804" இலிருந்து மீள்விக்கப்பட்டது