கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொருள்
விரைக்கொட்டை(பெ)
- நிலக்கடலை மணி
- விரை, விதைக்கொட்டை, பீசம், வெட்டக்காய்
மொழிபெயர்ப்புகள்[தொகு]
ஆங்கிலம்
- groundnut
- testicle
விளக்கம்
பயன்பாடு
- ஒன்றிய பீச மொன்றே யாகில்மே வுறுதியில்லை (அங்க இலக்கணம், கண்ணதாசன்). பொருள்: விரைக்கொட்டை ஒன்று மட்டும் இருந்தால் பலவீனம்.
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
- விரை, விரைக்காய், விரைக்கொட்டை, விரைவீக்கம், விரைவாங்கு, விரைப்பண்டம், விரைகால், விரைதெளி, விரைப்பாடு, விரைப்பு, விரைபோடு, விரையிடு, விரைவழி, விரைவினர், விரைவு, விரைசொல், விரைவை, வெண்ணெய்விரை, கைவிரைச்சம்பா, அயில்
- ஆயுதம், விதைக்கொட்டை, பீசம், விந்தகம், பீசப்பை, விந்துப்பை
ஆதாரங்கள் ---விரைக்கொட்டை--- DDSA பதிப்பு + வின்சுலோ +