வேட்டை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பொருள்

வேட்டை(பெ)

  1. வேட்டம்
  2. வேட்டையில் கிடைக்கும் பொருள்
  3. கொலை
  4. இளைப்பு
  5. துன்பம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. hunting, fishing etc., the chase
  2. hunt, game killed in hunting
  3. murder
  4. weariness
  5. affliction
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • வேட்டை வேட்கைமிக (கம்பரா. நகர்நீங். 74)
  • பிடித்தலு நமக்கு வேட்டைவாய்த்ததின்று (திருவாலவா. 44, 38)
  • ஆடுவனே யின்னு மாருயிர் வேட்டை (திருநூற். 56)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---வேட்டை---சென்னைப் பேரகரமுதலி ..குறிப்புகள் + வின்சுலோ +

சொல் வளப்பகுதி
வேடன் - வேட்டுவன் - வேடுவன் - கொலை - வேட்டம் - பாபத்தி
"http://ta.wiktionary.org/w/index.php?title=வேட்டை&oldid=908448" இருந்து மீள்விக்கப்பட்டது