வேஷங்கட்டு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

வேஷங்கட்டு(வி)

  1. வேடமிடு, மாறுவேடம் தரி
  2. உயர்நிலையில் வை
    • வேஷங்கட்டிவிட்டால் ஆடமாட்டானா பிள்ளை!
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. put on appropriate dress or costume, as an actor
  2. raise to a high position
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள்[தொகு]

வேடமிடு, வேடம்போடு, வேஷம்போடு, நடி

சொல்வளம்[தொகு]

ஆதாரங்கள் ---வேஷங்கட்டு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வேஷங்கட்டு&oldid=1880293" இலிருந்து மீள்விக்கப்பட்டது