blast furnace
ஆங்கிலம்[தொகு]
blast furnace
- ஊது உலை; ஊதுலை; சூளை
- கட்டுமானவியல். ஊதுலை; தகருலை
- நிலவியல். ஊதுலை
- பொறியியல். ஊது உலை; ஊதுலை
- மாழையியல். ஊதுலை
- வேதியியல். ஊது உலை; ஊதுலை
- வேளாண்மை. ஊதுலை
விளக்கம்[தொகு]
- இரும்புத் தாதுக்களிலிருந்து இரும்பினை உருக்கியெடுக்கப் பயன்படும் உலை.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +