bloody mary
Appearance
பொருள்
- bloody mary, பெயர்ச்சொல்.
- ஸ்காத்லாந்தின் அரசி முதலாம் மேரிக்கு வழங்கப்பட்ட பட்டப்பெயர்
- ஒரு வித கலவைப் பானம்;
விளக்கம்
- bloody mary (சொற்பிறப்பியல்)
- பிளடி மேரி என்ற கலவைப் பானம் வோத்கா, தக்காளிச் சாறு, வொர்செஸ்டர் சுவைச்சாறு, டபாஸ்கோ சுவைச்சாறு, மாட்டிறைச்சிக் குழம்பு, குதிரை முள்ளங்கி, செலரி உப்பு, உப்பு, மிளகு, எலுமிச்சம் பழச்சாறு ஆகியவற்றால் செய்யப்படும். குடிபோதையின் பின்தங்கலை சமாளிக்க இதைப் பருகுவர்
பயன்பாடு
- bloody mary is used a cure for hangover by drunks
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---bloody mary--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு