fertility tourism

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • fertility tourism, பெயர்ச்சொல்.
  1. மகப்பேறு உலா

விளக்கம்[தொகு]

மகப்பேரடைய, ஒரு நாட்டிற்கு சுற்றுலாச் சென்று, தம் கருவளத்தை மேம்படுத்திக் கொள்ளுதல்.

  1. இவைகளையும் காணவும்:-
  2. medical tourism
  3. dental tourism


( மொழிகள் )

சான்றுகோள் ---fertility tourism--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=fertility_tourism&oldid=1848998" இலிருந்து மீள்விக்கப்பட்டது