heathen

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • heathen, பெயர்ச்சொல்.
  1. புறச் சமயத்தினர்
  2. கிறித்தவரோ யூதரோ இஸ்லாமியரோ அல்லாத பிற சமயத்தார்
  3. மத நம்பிக்கையற்றவர்
  4. சமயம் பற்றிய அக்கறையற்றவர்
  5. மெய்விளக்கம் பெறாதவர்
  • heathen, உரிச்சொல்.
  1. புறச் சமயத்தைச் சார்ந்த
  2. மெய்விளக்கம் பெறாத
  3. மத நம்பிக்கையற்ற
  4. சமயப் பற்றற்ற


( மொழிகள் )

ஆதாரங்கள் ---heathen--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + Nuvola apps bookcase.png - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"http://ta.wiktionary.org/w/index.php?title=heathen&oldid=1211138" இருந்து மீள்விக்கப்பட்டது