indeterminate sentence
ஆங்கிலம்[தொகு]
பொருள்[தொகு]
- indeterminate sentence, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): அருதியற்ற சிறைத் தண்டனைக் காலம்
விளக்கம்[தொகு]
குற்றம் நிரூபிக்கப்பட்டப் பின், இத்தனைக் காலமென்றோ, விடுதலைத் தேதி இன்னதென்றோ குறிப்பிடாமல், 5 முதல் 10 ஆண்டுகள் என்பது போல் அருதியற்ற கால அளவுக் கொண்ட சிறைத் தண்டனையை விதிப்பது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---indeterminate sentence--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்