indulgent

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஆங்கிலம்

பொருள்
  • ( ) indulgent /இண்-டல்-ஜண்ட்/
  1. விருப்பமுடைய‌, விரும்பியதைச் செய்யும்
  2. செல்லம் கொடுக்கின்ற; கண்டிப்பற்ற, இடம் கொடுக்கும்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. செல்லம் கொடுக்கின்ற பெற்றோர்கள் (indulgent parents)

{ஆதாரம்} --->ஆங்கில விக்சனரி

"http://ta.wiktionary.org/w/index.php?title=indulgent&oldid=1038834" இருந்து மீள்விக்கப்பட்டது