nidificate

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

nidificate, ஆங்கிலம். [தொகு]

பொருள்

nidificate(வி)

  1. கூடு கட்டு
விளக்கம்
பயன்பாடு
  1. Wood thrushes nidificate in May and raise two broods - காட்டுக்குருவிகள் மே மாதம் கூடு கட்டி இரண்டு குஞ்சுகளை (பொரித்து) வளர்க்கின்றன (Geology of New Jersey, Geological Survey of New Jersey)
( மொழிகள் )

ஆதாரங்கள் ---nidificate--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

(nest)-(nidify)

"https://ta.wiktionary.org/w/index.php?title=nidificate&oldid=1873981" இலிருந்து மீள்விக்கப்பட்டது