unmanageable

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

unmanageable, ஆங்கிலம். [தொகு]

பொருள்

()

  1. அடங்காத, கீழ்ப்படியாத, இணங்காத, முரட்டுத்தனம் பண்ணுகிற, டக்கரடிக்கிற
  2. கைமீறிப்போன, கட்டுக்கடங்காத, மிஞ்சிய
பயன்பாடு
  1. The teacher called the parents when the boy became unmanageable in the class - வகுப்பில் பையன் அடங்காமல் போனபோது ஆசிரியர் பெற்றோர்களை கூப்பிட்டனுப்பினார்.

(இலக்கணப் பயன்பாடு)

(இலக்கியப் பயன்பாடு)


( மொழிகள் )

ஆதாரங்கள் ---unmanageable--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +சென்னைப் பேரகரமுதலி (..குறிப்புகள்)

சொல் வளப்பகுதி

(disobedient),(fractious),(unruly,(ungovernable),(uncompliant),(obstreperous),(indocile), (lawless),(captious), (out of control)

"http://ta.wiktionary.org/w/index.php?title=unmanageable&oldid=1045736" இருந்து மீள்விக்கப்பட்டது