உடு
Appearance
உடு(பெ)
பொருள்
- சூழ்தல்
- விண்மீன்(பிங்கல நிகண்டு)
- அகழி (பிங்கல நிகண்டு)
- ஆடு(பிங்கல நிகண்டு)
- அம்புத் தலை(பிங்கல நிகண்டு)
- ஆடை முதலியன அணிந்து கொள்
- சூழ்ந்திரு [உடுத்தல்]
- அம்பு
- அம்பின் இறகு
- வில்லின் நாணில் அம்பைப் பொருத்தும் இடம்
- படகுத் துடுப்பு
- நட்சத்திரம்
- ஆடு
- ஒடக்கோல்
- உடுத்து
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
(இலக்கியப் பயன்பாடு)
- அருங்குறும்புடுத்த கானப்பேரெயில் (புறநானூறு. 21).
(இலக்கணப் பயன்பாடு)
- இச்சொல் ஒருபல்பொருள் ஒரு மொழி ஆகும்.
-
படைசூழ்ந்தன1854
-
அம்புத் தலைகள்
ஆதாரங்கள் ---உடு--- DDSA பதிப்பு + வின்சுலோ +
- ஓடக்கோல்