X-ray diffraction
Appearance
ஆங்கிலம்
[தொகு]X-ray diffraction, .
பொருள்
- X கதிர் விளிம்புவிலகல்
விளக்கம்
[தொகு]பருப்பொருள்களின் கட்டமைப்பை அறிய இத்தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. ஒரு படிகத்திலுள்ள அணுக்களுடன் எக்சு கதிர்கள் மோதினால் அவை சிதறடிக்கப்படுகின்றன. சிதறடிக்கப்படும் தன்மையைக் கொண்டு கட்டமைப்பின் தனிச்சிறப்புகள் அறியப்படுகின்றன.
( மொழிகள் ) |
ஆதாரம் ---X-ray diffraction--- தமிழிணையக் கல்விக்கழக, கலைச்சொல் பேரகரமுதலியின் தமிழிணையக் கல்விக்கழகத்தின் கலைச்சொல் பேரகரமுதலி