macronutrient
Appearance
ஆங்கிலம்
[தொகு]macronutrient, .
- பேரூட்டச்சத்து
- பெருவூட்டப் பொருள்
விளக்கம்
[தொகு]- ஒரு தாவரத்தின் இயல்பான வளர்ச்சிக்கு அதிக அளவில் தேவைப்படும் அடிப்படைத் தனிமம். எ-டு. கரி, நீர் வளி, இரும்பு, மக்னீசியம் முதலியவை.
( மொழிகள் ) |
ஆதாரம் ---macronutrient--- தமிழிணையக் கல்விக்கழக, கலைச்சொல் பேரகரமுதலியின் தமிழிணையக் கல்விக்கழகத்தின் கலைச்சொல் பேரகரமுதலி