கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
- பலுக்கல்
condense
- உறைவி; உறைவு; சுருக்கம்; சுருக்கு; செறிவி
- இயற்பியல். ஒடுங்குதல்
- மருத்துவம். ஒடுக்கு; சுண்டுதல்
- மீன்வளம். நெருக்கப்பட்ட சுருக்கு
- வேதியியல். திரவமாக்கு
- வேளாண்மை. ஒடுங்குதல்
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் condense