cajole
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
cajole
- முகத்துதி செய்; பயன் பெரும் நோக்கோடு ஒருவரை அதிகமாகப் புகழ்ந்து பேசு ; ஏமாற்றித் தன்வழிப்படுத்து; புகழ்ந்துர்த்துத் தன்வழிப் படுத்து
- மருட்டி இசைவி, பசப்பி இணங்கச் செய், புகழ்ச்சியாகப் பேசி வசப்படுத்து, ஏய்த்து ஒப்புக் கொள்ளச் செய்
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் cajole