உள்ளடக்கத்துக்குச் செல்

பணியாள்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பணியாள்

  1. நாம் இட்டப் பணியைச் செய்பவர், பணியாளர் என்றழைக்கப்படுகிறார்,
  2. குறிப்பிட்டத் திறமையைப் பெற்ற வேலையாள்,
  3. ஆணாகவோ, பெண்ணாகவோ இருக்கலாம்.
மொழிபெயர்ப்புகள்
"https://ta.wiktionary.org/w/index.php?title=பணியாள்&oldid=1070049" இலிருந்து மீள்விக்கப்பட்டது