automatic check
ஆங்கிலம்[தொகு]
பொருள்[தொகு]
- automatic check, பெயர்ச்சொல்.
- தன்னியக்கச் சரிபார்ப்பு
விளக்கம்[தொகு]
- ஓர் ஆவணத்திலுள்ள சொற் பிழை, இலக்கண பிழைகளை, நிரல், தாமாகவே சரி பார்த்தல்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---automatic check--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் . கணினி களஞ்சியப் பேரகராதி-1