postmortem
Appearance
ஆங்கிலம்
[தொகு]பெயர்ச்சொல்
[தொகு]postmortem
- உடற்கூறு ஆய்வு; உடல்கூறாய்வு
- பிரேதப் பரிசோதனை
- இறப்பின் காரணத்தை அறிய உடலைப் பரிசோதனை செய்தல்
- பின்னாய்வு; முடிந்த நிகழ்ச்சியின் பின் ஆய்வு
பயன்பாடு
- 'ராமஜெயம் போஸ்ட்மார்ட்டம் அறிக்கை யில் அவர் இறந்துபோனதற்கான காரணம் மட்டுமே தெரிவிக்கப்பட்டு இருந்தது. அவர் உயிர் பிரிந்த நேரத்தை உடற்கூறு ஆய்வு செய்த மருத்துவர்கள் குறிப்பிடவில்லை. (ஆறு மந்திரிக்கு கல்தா? ஜூனியர் விகடன், 23-மே -2012)