alphanumeric sort
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- alphanumeric sort, பெயர்ச்சொல்.
- எழுத்தெண் வரிசையாக்கம், தொடக்க எண் வரிசை
விளக்கம்
[தொகு]- ஒரு பட்டியலை எழுத்து வரிசையில் அல்லது எண்ணேறு முகத்தில் அல்லது இரண்டு வகையிலும் ஆக்கும் கணினிச் செயல்முறை.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---alphanumeric sort--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் . கணினி களஞ்சியப் பேரகராதி-1