உள்ளடக்கத்துக்குச் செல்

bharal

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

bharal, .

பொருள்

  • இமாலயக் காட்டுச் செம்மறியாடு
  • இமயத்திலும் திபேத்திலும் காணப்படும் கீழ்நோக்கி வளைந்த கொம்புகளையுடைய நீலநிற ஆட்டுவகை
  • காட்டாடுகளையும் வெள்ளாடுகளையும் மரபு முறையில் இணைப்பதாகக் கருதப்படும் ஆட்டின் வகை



( மொழிகள் )

ஆதாரம் ---bharal--- தமிழிணையக் கல்விக்கழக, கலைச்சொல் பேரகரமுதலியின் தமிழிணையக் கல்விக்கழகத்தின் கலைச்சொல் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=bharal&oldid=1683657" இலிருந்து மீள்விக்கப்பட்டது