கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
- பலுக்கல்
decline
- அழுகுதல்; சிதைதல்; சிதைவு; நலிவு; பிறழ்வு; சரிவு; வேண்டாமென்று மறு
- மருத்துவம். இறக்கம்; சரிவு; நலவீழ்ச்சி; பிணி மருத்துவம் பயனின்மை
- விலங்கியல். இறக்கம்; இளைத்தல்
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் decline