கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஆங்கிலம்[தொகு]
- screen dump, பெயர்ச்சொல்.
- திரைக் கொட்டல்
- திரைச்சேமிப்பு
- திரைத் திணி
விளக்கம்[தொகு]
- தற்போது ஒரு காட்சித்திரையில் தோன்றும் தகவலை ஒரு அச்சுப்பொறிக்கு அல்லது வேறு வன்படிச் சாதனத்திற்கு மாற்றுகிற செய்முறை.