pout

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்

pout(வி)

  1. மூஞ்சியை தூக்கிக்கொள்தல்
  2. முகத்தை நீட்டிக்கொள்
  3. கீழுதட்டைப் பிதுக்கு

வாக்கியப் பயன்பாடு[தொகு]

  1. When the doll was snatched away, the girl began to pout and cry (பொம்மையைப் பிடுங்கப்பட்டதும், சிறுமி உதட்டைப் பிதுக்கிக்கொண்டு அழ ஆரம்பித்தாள்)
"https://ta.wiktionary.org/w/index.php?title=pout&oldid=1878087" இலிருந்து மீள்விக்கப்பட்டது