reversible
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
reversible
- தாவரவியல். திரும்பக்கூடியது; மீளுதல்
- பொறியியல். நேர்மாறாகும்; மீள்வியல்
- மருத்துவம். நேர்மாறாக்கத்தக்க; மீளக்கூடிய; மீளுறும்
- வேளாண்மை. மறுதலை
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் reversible