உள்ளடக்கத்துக்குச் செல்

காரெலு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
மினப காரெலு
பப்பு காரெலு
மசாலா காரெலு
பெருகு காரெலு


தமிழ்

[தொகு]
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

காரெலு, .

பொருள்

[தொகு]
  1. ஆந்திர நாட்டின் ஒரு சிற்றுண்டி


மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. a breakfast food from the telugu country


விளக்கம்

[தொகு]
  • புறமொழிச்சொல்...தெலுங்கு...தமிழ் நாட்டு வடை போன்று ஆந்திரத்தின் காலை உணவுப் பொருள்...தமிழக வடை வகைகளைப்போன்றே விதவிதமான காரெலு தயாரிப்புகள் உண்டு...வெங்காயம், கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, உளுத்தம்பருப்பு, தயிர் ஆகியவைகளை முக்கியப் பொருட்களாகக் கொண்டு அந்தந்தப் பெயர்களே முதற்பெயராக காரெலு என்னும் சொல்லை பின்னால் இணைத்து அழைக்கப்படுகின்றன...
"https://ta.wiktionary.org/w/index.php?title=காரெலு&oldid=1226939" இலிருந்து மீள்விக்கப்பட்டது