magnetism

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பெயர்ச்சொல்[தொகு]

magnetism

  1. காந்தவியல்

விளக்கம்[தொகு]

  1. காந்த விசைப் புலங்களின் இயல்புகள், அவை உண்டாகக் காரணம், அவை எவ்வாறு பொருள்களைக் கவர்கின்றன என்பனவற்றை ஆராயுந்துறை
"https://ta.wiktionary.org/w/index.php?title=magnetism&oldid=1898738" இலிருந்து மீள்விக்கப்பட்டது