உள்ளடக்கத்துக்குச் செல்

breadboard

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
breadboard:
பொருள்

breadboard

  • மின்கடத்தா அடிப்பலகை
  • மின்னணுவியல் பலகை
விளக்கம்
  • மின்னணுவியல் உறுப்புகளையும், மின் சுற்று வழிகளையும் ஒரு பலகையில் வைத்துப் பொருத்தியமைத்தல்.
பயன்பாடு
  • ...
"https://ta.wiktionary.org/w/index.php?title=breadboard&oldid=1821864" இலிருந்து மீள்விக்கப்பட்டது