கையிருப்பு
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]- கையிருப்பு, பெயர்ச்சொல்.
- (கை+இருப்பு)
- இருப்புத்திட்டம்
- கையிலிருக்கும் பணம்
- ஒவ்வொருவகைக் கணக்கிலும் பரிமாற்றங்கள் ஆனபிறகு கடைசியில் இருக்கும் பணத்தொகை
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Money on hand, cash balance of an account
- stock
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +